தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 25:7 Psalms 25:7

என்னுடைய இளவயதின் பாவங்களையும் என்னுடைய மீறுதல்களையும் நினைக்காமலிரும்; யெகோவாவே, உம்முடைய தயவிற்காக என்னை உமது கிருபையின்படியே நினைத்தருளும்.

சங்கீதங்கள் 25:7 · IRV

Remember not the sins of my youth, nor my rebellious acts; remember me according to Your loving devotion, because of Your goodness, O LORD.

Psalms 25:7 · BSB
சங்கீதங்கள் 25 முழுவதும் வாசிக்க