சங்கீதங்கள் 26:1 Psalms 26:1
யெகோவாவே, என்னை நியாயம் விசாரியும், நான் என் உத்தமத்திலே நடக்கிறேன்; நான் யெகோவாவை நம்பியிருக்கிறேன், ஆகையால் நான் தள்ளாடுவதில்லை.
Vindicate me, O LORD! For I have walked with integrity; I have trusted in the LORD without wavering.