தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 26:3 Psalms 26:3

உம்முடைய கிருபை என்னுடைய கண்களுக்கு முன்பாக இருக்கிறது; உம்முடைய சத்தியத்திலே நடக்கிறேன்.

சங்கீதங்கள் 26:3 · IRV

For Your loving devotion is before my eyes, and I have walked in Your truth.

Psalms 26:3 · BSB
சங்கீதங்கள் 26 முழுவதும் வாசிக்க