சங்கீதங்கள் 27:12 Psalms 27:12
என் எதிரிகளின் விருப்பத்திற்கு என்னை ஒப்புக் கொடுக்கவேண்டாம்; பொய்ச்சாட்சிகளும் ஆக்கிரமித்துச் சீறுகிறவர்களும் எனக்கு விரோதமாக எழும்பியிருக்கிறார்கள்.
Do not hand me over to the will of my foes, for false witnesses rise up against me, breathing out violence.