தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 27:2 Psalms 27:2

என்னுடைய எதிரிகளும் என்னுடைய பகைவர்களுமாகிய பொல்லாதவர்கள் என் சரீரத்தை விழுங்க, என்னை நெருங்கும்போது அவர்களே இடறிவிழுந்தார்கள்.

சங்கீதங்கள் 27:2 · IRV

When the wicked came upon me to devour my flesh, my enemies and foes stumbled and fell.

Psalms 27:2 · BSB
சங்கீதங்கள் 27 முழுவதும் வாசிக்க