சங்கீதங்கள் 27:3 Psalms 27:3
எனக்கு விரோதமாக ஒரு இராணுவம் முகாமிட்டாலும், என் இருதயம் பயப்படாது; என்மேல் போர் எழும்பினாலும், இதிலே நான் நம்பிக்கையாக இருப்பேன்.
Though an army encamps around me, my heart will not fear; though a war breaks out against me, I will keep my trust.