தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 27:6 Psalms 27:6

இப்பொழுது என் தலை என்னைச் சுற்றிலும் இருக்கிற என் எதிரிகளுக்கு மேலாக உயர்த்தப்படும்; அதற்காக அவருடைய கூடாரத்திலே நான் ஆனந்தபலிகளையிட்டு, யெகோவாவைப் பாடுவேன், அவரைப் புகழ்ந்துபாடுவேன்.

சங்கீதங்கள் 27:6 · IRV

Then my head will be held high above my enemies around me. At His tabernacle I will offer sacrifices with shouts of joy; I will sing and make music to the LORD.

Psalms 27:6 · BSB
சங்கீதங்கள் 27 முழுவதும் வாசிக்க