தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 27:9 Psalms 27:9

உமது முகத்தை எனக்கு மறைக்கவேண்டாம்; நீர் கோபத்துடன் உமது அடியேனை விலக்கிப்போடவேண்டாம்; நீரே எனக்கு உதவி செய்பவர்; என்னுடைய இரட்சிப்பின் தேவனே, என்னைத் தள்ளிவிடாமலிரும் என்னைக் கைவிடாமலிரும்.

சங்கீதங்கள் 27:9 · IRV

Hide not Your face from me, nor turn away Your servant in anger. You have been my helper; do not leave me or forsake me, O God of my salvation.

Psalms 27:9 · BSB
சங்கீதங்கள் 27 முழுவதும் வாசிக்க