சங்கீதங்கள் 28:2 Psalms 28:2
நான் உம்மை நோக்கிச் சத்தமிட்டு, உம்முடைய மகா பரிசுத்த ஸ்தலத்திற்கு நேராகக் கையெடுக்கும்போது, என்னுடைய விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டருளும்.
Hear my cry for mercy when I call to You for help, when I lift up my hands toward Your holy sanctuary.