தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 28:3 Psalms 28:3

அருகில் உள்ளவனுக்குச் சமாதான வாழ்த்துதலைச் சொல்லியும், தங்களுடைய இருதயங்களில் தீமைகளை வைத்திருக்கிற துன்மார்க்கர்களோடும் அக்கிரமக்காரர்களோடும் என்னை வாரிக்கொள்ளாமலிரும்.

சங்கீதங்கள் 28:3 · IRV

Do not drag me away with the wicked, and with the workers of iniquity, who speak peace to their neighbors while malice is in their hearts.

Psalms 28:3 · BSB
சங்கீதங்கள் 28 முழுவதும் வாசிக்க