தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 28:4 Psalms 28:4

அவர்களுடைய செயல்களுக்கும் அவர்களுடைய நடத்தைகளின் தீங்கிற்கும் சரியானதாக அவர்களுக்குச் செய்யும்; அவர்கள் கைகளின் செய்கைக்கு சரியானதாக அவர்களுக்குக் கொடும், அவர்களுக்குச் சரிக்குச் சரிக்கட்டும்.

சங்கீதங்கள் 28:4 · IRV

Repay them according to their deeds and for their works of evil. Repay them for what their hands have done; bring back on them what they deserve.

Psalms 28:4 · BSB
சங்கீதங்கள் 28 முழுவதும் வாசிக்க