தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 28:7 Psalms 28:7

யெகோவா என் பெலனும் என் கேடகமுமாக இருக்கிறார்; என் இருதயம் அவரை நம்பி இருந்தது; நான் உதவி பெற்றேன்; ஆகையால் என்னுடைய இருதயம் சந்தோஷப்படுகிறது; என் பாடலினால் அவரைத் துதிப்பேன்.

சங்கீதங்கள் 28:7 · IRV

The LORD is my strength and my shield; my heart trusts in Him, and I am helped. Therefore my heart rejoices, and I give thanks to Him with my song.

Psalms 28:7 · BSB
சங்கீதங்கள் 28 முழுவதும் வாசிக்க