தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 29:11 Psalms 29:11

யெகோவா தமது மக்களுக்குப் பெலன் கொடுப்பார்; யெகோவா தமது மக்களுக்குச் சமாதானம் அருளி, அவர்களை ஆசீர்வதிப்பார்.

சங்கீதங்கள் 29:11 · IRV

The LORD gives His people strength; the LORD blesses His people with peace.

Psalms 29:11 · BSB
சங்கீதங்கள் 29 முழுவதும் வாசிக்க