தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 3:2 Psalms 3:2

தேவனிடத்தில் அவனுக்கு சகாயம் இல்லை என்று, என்னுடைய ஆத்துமாவைக் குறித்துச் சொல்லுகிறவர்கள் அநேகராக இருக்கிறார்கள். (சேலா)

சங்கீதங்கள் 3:2 · IRV

Many say of me, “God will not deliver him.” Selah

Psalms 3:2 · BSB
சங்கீதங்கள் 3 முழுவதும் வாசிக்க