தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 30:1 Psalms 30:1

யெகோவாவே, என்னுடைய எதிரிகள் என்னை மேற்கொண்டு அவர்களை மகிழவிடாமல், நீர் என்னைக் கைதூக்கி எடுத்தபடியினால், நான் உம்மைப் போற்றுவேன்.

சங்கீதங்கள் 30:1 · IRV

I will exalt You, O LORD, for You have lifted me up and have not allowed my foes to rejoice over me.

Psalms 30:1 · BSB
சங்கீதங்கள் 30 முழுவதும் வாசிக்க