சங்கீதங்கள் 30:7 Psalms 30:7
யெகோவாவே, உம்முடைய தயவினால் நீர் என்னுடைய மலையை வலிமையாக நிற்கச்செய்திருந்தீர்; உமது முகத்தை நீர் மறைத்துக்கொண்டபோதோ நான் கலங்கினவனானேன்;
O LORD, You favored me; You made my mountain stand strong. When You hid Your face, I was dismayed.