தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 31:1 Psalms 31:1

யெகோவாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; நான் ஒருபோதும் வெட்கமடையாதபடி செய்யும்; உமது நீதியினிமித்தம் என்னை விடுவியும்.

சங்கீதங்கள் 31:1 · IRV

In You, O LORD, I have taken refuge; let me never be put to shame; save me by Your righteousness.

Psalms 31:1 · BSB
சங்கீதங்கள் 31 முழுவதும் வாசிக்க