சங்கீதங்கள் 31:10 Psalms 31:10
என்னுடைய வாழ்க்கை துக்கத்தினாலும், என்னுடைய வருடங்கள் தவிப்பினாலும் கழிந்துபோனது; என்னுடைய பாடுகளினாலே என்னுடைய பெலன் குறைந்து, என்னுடைய எலும்புகள் உலர்ந்துபோனது.
For my life is consumed with grief and my years with groaning; my iniquity has drained my strength, and my bones are wasting away.