தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 31:15 Psalms 31:15

என்னுடைய காலங்கள் உமது கரத்திலிருக்கிறது; என் எதிரிகளின் கைக்கும் என்னைத் துன்பப்படுத்துகிறவர்களின் கைக்கும் என்னைத் தப்புவியும்.

சங்கீதங்கள் 31:15 · IRV

My times are in Your hands; deliver me from my enemies and from those who pursue me.

Psalms 31:15 · BSB
சங்கீதங்கள் 31 முழுவதும் வாசிக்க