தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 31:17 Psalms 31:17

யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்; நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; துன்மார்க்கர்கள் வெட்கப்பட்டுப் பாதாளத்தில் மவுனமாக இருக்கட்டும்.

சங்கீதங்கள் 31:17 · IRV

O LORD, let me not be ashamed, for I have called on You. Let the wicked be put to shame; let them lie silent in Sheol.

Psalms 31:17 · BSB
சங்கீதங்கள் 31 முழுவதும் வாசிக்க