தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 31:18 Psalms 31:18

நீதிமானுக்கு விரோதமாகப் பெருமையோடும் இகழ்ச்சியோடும் கடினமாகப் பேசுகிற பொய் உதடுகள் கட்டப்பட்டுப்போவதாக.

சங்கீதங்கள் 31:18 · IRV

May lying lips be silenced— lips that speak with arrogance against the righteous, full of pride and contempt.

Psalms 31:18 · BSB
சங்கீதங்கள் 31 முழுவதும் வாசிக்க