தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 31:19 Psalms 31:19

உமக்குப் பயந்தவர்களுக்கும், மனிதர்களுக்கு முன்பாக உம்மை நம்புகிறவர்களுக்கும், நீர் உண்டாக்கி வைத்திருக்கிற உம்முடைய நன்மை எவ்வளவு பெரிதாக இருக்கிறது!

சங்கீதங்கள் 31:19 · IRV

How great is Your goodness which You have laid up for those who fear You, which You have bestowed before the sons of men on those who take refuge in You!

Psalms 31:19 · BSB
சங்கீதங்கள் 31 முழுவதும் வாசிக்க