தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 31:2 Psalms 31:2

உமது செவியை எனக்குச் சாய்த்து, சீக்கிரமாக என்னைத் தப்புவியும்; நீர் எனக்குப் பலத்த கோபுரமும், எனக்கு அடைக்கலமான கன்மலையுமாக இரும்.

சங்கீதங்கள் 31:2 · IRV

Incline Your ear to me; come quickly to my rescue. Be my rock of refuge, the stronghold of my deliverance.

Psalms 31:2 · BSB
சங்கீதங்கள் 31 முழுவதும் வாசிக்க