தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 31:20 Psalms 31:20

மனிதர்களுடைய அகங்காரத்திற்கு அவர்களை உமது சமுகத்தின் மறைவிலே மறைத்து, நாவுகளின் சண்டைக்கு அவர்களை விலக்கி, உமது கூடாரத்திலே ஒளித்துவைத்துக் காப்பாற்றுகிறீர்.

சங்கீதங்கள் 31:20 · IRV

You hide them in the secret place of Your presence from the schemes of men. You conceal them in Your shelter from accusing tongues.

Psalms 31:20 · BSB
சங்கீதங்கள் 31 முழுவதும் வாசிக்க