தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 31:22 Psalms 31:22

உம்முடைய கண்களுக்கு முன்பாக இல்லாதபடிக்கு வெட்டுண்டேன் என்று நான் என்னுடைய மனக்கலக்கத்திலே சொன்னேன்; ஆனாலும் நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டபோது, என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டீர்.

சங்கீதங்கள் 31:22 · IRV

In my alarm I said, “I am cut off from Your sight!” But You heard my plea for mercy when I called to You for help.

Psalms 31:22 · BSB
சங்கீதங்கள் 31 முழுவதும் வாசிக்க