சங்கீதங்கள் 31:23 Psalms 31:23
யெகோவாவுடைய பரிசுத்தவான்களே, நீங்களெல்லாரும் அவரில் அன்பு கூருங்கள்; உண்மையானவனைக் யெகோவா தற்காத்து, வீம்பு செய்கிறவனுக்குப் பூரணமாகப் பதிலளிப்பார்.
Love the LORD, all His saints. The LORD preserves the faithful, but fully repays the arrogant.