சங்கீதங்கள் 31:9 Psalms 31:9
எனக்கு இரங்கும் யெகோவாவே, நான் நெருக்கப்படுகிறேன்; துக்கத்தினால் என் கண்ணும் என் ஆத்துமாவும் என்னுடைய வயிறுங்கூடக் கருகிப்போனது.
Be merciful to me, O LORD, for I am in distress; my eyes fail from sorrow, my soul and body as well.