தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 32:11 Psalms 32:11

நீதிமான்களே, யெகோவாவுக்குள் மகிழ்ந்து களிகூருங்கள்; செம்மையான இருதயமுள்ளவர்களே, நீங்கள் எல்லாரும் ஆனந்தமுழக்கமிடுங்கள்.

சங்கீதங்கள் 32:11 · IRV

Be glad in the LORD and rejoice, O righteous ones; shout for joy, all you upright in heart.

Psalms 32:11 · BSB
சங்கீதங்கள் 32 முழுவதும் வாசிக்க