தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 32:2 Psalms 32:2

எவனுடைய அக்கிரமத்தைக் யெகோவா எண்ணாமலிருக்கிறாரோ, எவனுடைய ஆவியில் கபடமில்லாதிருக்கிறதோ, அவன் பாக்கியவான்.

சங்கீதங்கள் 32:2 · IRV

Blessed is the man whose iniquity the LORD does not count against him, in whose spirit there is no deceit.

Psalms 32:2 · BSB
சங்கீதங்கள் 32 முழுவதும் வாசிக்க