தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 32:5 Psalms 32:5

நான் என் அக்கிரமத்தை மறைக்காமல், என் பாவத்தை உமக்கு அறிவித்தேன்; என் மீறுதல்களைக் யெகோவாவுக்கு அறிக்கையிடுவேன் என்றேன்; தேவனே நீர் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர். (சேலா)

சங்கீதங்கள் 32:5 · IRV

Then I acknowledged my sin to You and did not hide my iniquity. I said, “I will confess my transgressions to the LORD,” and You forgave the guilt of my sin. Selah

Psalms 32:5 · BSB
சங்கீதங்கள் 32 முழுவதும் வாசிக்க