தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 32:6 Psalms 32:6

இதற்காக உம்மைக் காணும் காலத்தில் பக்தியுள்ளவனெவனும் உம்மை நோக்கி விண்ணப்பம் செய்வான்; அப்பொழுது மிகுந்த வெள்ளம் வந்தாலும் அது அவனை அணுகாது.

சங்கீதங்கள் 32:6 · IRV

Therefore let all the godly pray to You while You may be found. Surely when great waters rise, they will not come near.

Psalms 32:6 · BSB
சங்கீதங்கள் 32 முழுவதும் வாசிக்க