தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 34:19 Psalms 34:19

நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாக இருக்கும், யெகோவா அவைகள் எல்லாவற்றிலும் இருந்து அவனை விடுவிப்பார்.

சங்கீதங்கள் 34:19 · IRV

Many are the afflictions of the righteous, but the LORD delivers him from them all.

Psalms 34:19 · BSB
சங்கீதங்கள் 34 முழுவதும் வாசிக்க