தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 34:22 Psalms 34:22

யெகோவா தம்முடைய ஊழியக்காரர்களின் ஆத்துமாவை மீட்டுக்கொள்ளுகிறார்; அவரை நம்புகிற ஒருவன்மேலும் குற்றஞ்சுமராது.

சங்கீதங்கள் 34:22 · IRV

The LORD redeems His servants, and none who take refuge in Him will be condemned.

Psalms 34:22 · BSB
சங்கீதங்கள் 34 முழுவதும் வாசிக்க