சங்கீதங்கள் 35:12 Psalms 35:12
நான் செய்த நன்மைக்குப் பதிலாகத் தீமைசெய்கிறார்கள்; என்னுடைய ஆத்துமா சோர்ந்து போகச்செய்யப்பார்க்கிறார்கள்.
They repay me evil for good, to the bereavement of my soul.