சங்கீதங்கள் 35:13 Psalms 35:13
அவர்கள் வியாதியாக இருந்தபோது சணல் என்னுடைய உடையாக இருந்தது; நான் உபவாசத்தால் என்னுடைய ஆத்துமாவை உபத்திரவப்படுத்தினேன்; என்னுடைய ஜெபமும் கேட்கப்படவில்லை.
Yet when they were ill, I put on sackcloth; I humbled myself with fasting, but my prayers returned unanswered.