சங்கீதங்கள் 35:14 Psalms 35:14
நான் அவனை என்னுடைய நண்பனாகவும் சகோதரனாகவும் நினைத்து நடந்துகொண்டேன்; தாய்க்காகத் துக்கப்படுகிறவனைப்போல் துக்கஉடை அணிந்து தலைகவிழ்த்து நடந்தேன்.
I paced about as for my friend or brother; I was bowed down with grief, like one mourning for his mother.