சங்கீதங்கள் 35:17 Psalms 35:17
ஆண்டவரே, எதுவரைக்கும் இதைப் பார்த்துக்கொண்டிருப்பீர்? என்னுடைய ஆத்துமாவை அழிவுக்கும், எனக்கு அருமையானதைச் சிங்கக்குட்டிகளுக்கும் தப்புவியும்.
How long, O Lord, will You look on? Rescue my soul from their ravages, my precious life from these lions.