சங்கீதங்கள் 35:19 Psalms 35:19
வீணாக எனக்கு எதிரிகளானவர்கள் என்னால் சந்தோஷப்படாமலும், காரணமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் கண் சிமிட்டாமலும் இருப்பார்களாக.
Let not my enemies gloat over me without cause, nor those who hate me without reason wink in malice.