தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 35:21 Psalms 35:21

எனக்கு விரோதமாகத் தங்கள் வாயை விரிவாகத் திறந்து, ஆ ஆ, ஆ ஆ, எங்கள் கண் கண்டது என்கிறார்கள்.

சங்கீதங்கள் 35:21 · IRV

They gape at me and say, “Aha, aha! Our eyes have seen!”

Psalms 35:21 · BSB
சங்கீதங்கள் 35 முழுவதும் வாசிக்க