சங்கீதங்கள் 35:25 Psalms 35:25
அவர்கள் தங்களுடைய இருதயத்திலே: ஆ ஆ, இதுவே நாங்கள் விரும்பினது என்று சொல்லாதபடிக்கும், அவனை என்று பேசாதபடிக்கும் செய்யும்.
Let them not say in their hearts, “Aha, just what we wanted!” Let them not say, “We have swallowed him up!”