சங்கீதங்கள் 35:3 Psalms 35:3
என்னைத் துன்பப்படுத்துகிறவர்களோடு எதிர்த்து நின்று, ஈட்டியை ஓங்கி அவர்களை வழிமறித்து: நான் உன்னுடைய இரட்சிப்பு என்று என்னுடைய ஆத்துமாவுக்குச் சொல்லும்.
Draw the spear and javelin against my pursuers; say to my soul: “I am your salvation.”