சங்கீதங்கள் 35:7 Psalms 35:7
காரணமில்லாமல் எனக்காகத் தங்களுடைய வலையைக் குழியில் ஒளித்துவைத்தார்கள்; காரணமில்லாமல் என்னுடைய ஆத்துமாவுக்குப் படுகுழி வெட்டினார்கள்.
For without cause they laid their net for me; without reason they dug a pit for my soul.