தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 35:8 Psalms 35:8

அவன் நினைக்காத அழிவு அவனுக்கு வந்து, அவன் மறைவாக வைத்த வலை அவனையே பிடிக்கட்டும்; அவனே அந்தக் குழியில் விழுந்து அழிவானாக.

சங்கீதங்கள் 35:8 · IRV

May ruin befall them by surprise; may the net they hid ensnare them; may they fall into the hazard they created.

Psalms 35:8 · BSB
சங்கீதங்கள் 35 முழுவதும் வாசிக்க