தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 36:3 Psalms 36:3

அவன் வாயின் வார்த்தைகள் அக்கிரமமும் வஞ்சகமுமுள்ளது; புத்தியாக நடந்துகொள்வதையும் நன்மை செய்வதையும் விட்டுவிட்டான்.

சங்கீதங்கள் 36:3 · IRV

The words of his mouth are wicked and deceitful; he has ceased to be wise and well-doing.

Psalms 36:3 · BSB
சங்கீதங்கள் 36 முழுவதும் வாசிக்க