தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 36:4 Psalms 36:4

அவன் தன்னுடைய படுக்கையின்மேல் அக்கிரமத்தை யோசித்து, நல்லது இல்லாத வழியிலே நிலைத்து, பொல்லாப்பை வெறுக்காமலிருக்கிறான்.

சங்கீதங்கள் 36:4 · IRV

Even on his bed he plots wickedness; he sets himself on a path that is not good; he fails to reject evil.

Psalms 36:4 · BSB
சங்கீதங்கள் 36 முழுவதும் வாசிக்க