தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 37:16 Psalms 37:16

அநேக துன்மார்க்கர்களுக்கு இருக்கிற திரளான செல்வத்தைவிட, நீதிமானுக்குள்ள கொஞ்சமே நல்லது.

சங்கீதங்கள் 37:16 · IRV

Better is the little of the righteous than the abundance of many who are wicked.

Psalms 37:16 · BSB
சங்கீதங்கள் 37 முழுவதும் வாசிக்க