சங்கீதங்கள் 37:25 Psalms 37:25
நான் இளைஞனாயிருந்தேன், முதிர்வயதுள்ளவனுமானேன்; ஆனாலும் நீதிமான் கைவிடப்பட்டதையும், அவன் சந்ததி அப்பத்திற்கு பிச்சை எடுக்கிறதையும் நான் காணவில்லை.
I once was young and now am old, yet never have I seen the righteous abandoned or their children begging for bread.