தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 37:9 Psalms 37:9

பொல்லாதவர்கள் அறுக்கப்பட்டுபோவார்கள்; யெகோவாவுக்குக் காத்திருக்கிறவர்களோ பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள்.

சங்கீதங்கள் 37:9 · IRV

For the evildoers will be cut off, but those who hope in the LORD will inherit the land.

Psalms 37:9 · BSB
சங்கீதங்கள் 37 முழுவதும் வாசிக்க