சங்கீதங்கள் 38:1 Psalms 38:1
யெகோவாவே, உம்முடைய கோபத்தில் என்னைக் கடிந்துகொள்ள வேண்டாம்; உம்முடைய கடுங்கோபத்தில் என்னைத் தண்டிக்க வேண்டாம்.
O LORD, do not rebuke me in Your anger or discipline me in Your wrath.