தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 38:12 Psalms 38:12

என் உயிரை வாங்கத்தேடுகிறவர்கள் எனக்குக் கண்ணிகளை வைக்கிறார்கள்; எனக்குத் தீங்கை தேடுகிறவர்கள் கேடானவைகளைப் பேசி, நாள்முழுவதும் வஞ்சனைகளை யோசிக்கிறார்கள்.

சங்கீதங்கள் 38:12 · IRV

Those who seek my life lay snares; those who wish me harm speak destruction, plotting deceit all day long.

Psalms 38:12 · BSB
சங்கீதங்கள் 38 முழுவதும் வாசிக்க